எலான் மஸ்க் மீது டுவிட்டர் தொடர்ந்த வழக்கு ஒத்தி வைப்பு. மியான்மரில் பள்ளிக்கூடம் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் சிக்கி 11 சிறுவர்கள் பலி. பொருளாதார சிக்கலில் இருந்து மீள இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு - இந்திய தூதரகம் அறிவிப்பு. துபாய் முழுதும் இலவச ரொட்டி வழங்கும் இயந்திரம் பொருத்தப்பட்டது. ரஷ்ய ஆதரவு பெற்றுள்ள பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் நான்கு பிராந்தியங்கள், அந்நாட்டுடன் இணைய உள்ளன.

எலான் மஸ்க் மீது டுவிட்டர் தொடர்ந்த வழக்கு ஒத்தி வைப்பு.

மியான்மரில் பள்ளிக்கூடம் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் சிக்கி 11 சிறுவர்கள் பலி.

பொருளாதார சிக்கலில் இருந்து மீள இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு - இந்திய தூதரகம் அறிவிப்பு.

துபாய் முழுதும் இலவச ரொட்டி வழங்கும் இயந்திரம் பொருத்தப்பட்டது.

ரஷ்ய ஆதரவு பெற்றுள்ள பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் நான்கு பிராந்தியங்கள், அந்நாட்டுடன் இணைய உள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu