மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கில் மக்களின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
குளிர்காலத்தில் காற்று மாசுவை எதிர்கொள்ள தில்லி அரசின் செயல் திட்டத்தை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணியில் இணைவது உறுதி: அரவிந்த் கேஜரிவால்
ம.பி.யில் போலீஸாருடன் நடைபெற்ற என்கவுன்டரில் நக்சலைட் சுட்டுக்கொலை
தில்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.