திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப பதிவுக்கான கடைசி நாள் அக்டோபர் 3-ந் தேதி ஆகும்.
ஆயுத பூஜையையொட்டி வருகிற 30, அக்டோபர் 1-ந்தேதிகளில் சென்னையில் இருந்து 4,150 பஸ்கள் இயக்கப்படுகிறது.
சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள ரூ.20 கோடி ஒதுக்கீடு.
அரசு பள்ளிகளில் 10 புதிய விளையாட்டு போட்டிகள் அறிமுகம்.