தமிழக கடலோர பகுதிகளில் இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகம் அறிவிப்பு. தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் காய்ச்சல் மருத்துவ முகாம் நடந்தது. உயர் ரத்த அழுத்த கட்டுப்பாட்டு முன்னெடுப்பு திட்டத்திற்கு இந்தியாவிற்கு விருது வழங்கி ஐ.நா.சபை கவுரவித்துள்ளது. தமிழகத்தில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மூன்று அமைச்சர்கள் தலைமையில், 600 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் உப்பு கலந்த நீர்-தாங்கும் கனிமங்கள் உள்ளது - சீனாவின் ஆய்வில் தகவல்.

தமிழக கடலோர பகுதிகளில் இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகம் அறிவிப்பு.

தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் காய்ச்சல் மருத்துவ முகாம் நடந்தது.

உயர் ரத்த அழுத்த கட்டுப்பாட்டு முன்னெடுப்பு திட்டத்திற்கு இந்தியாவிற்கு விருது வழங்கி ஐ.நா.சபை கவுரவித்துள்ளது.

தமிழகத்தில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மூன்று அமைச்சர்கள் தலைமையில், 600 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் உப்பு கலந்த நீர்-தாங்கும் கனிமங்கள் உள்ளது - சீனாவின் ஆய்வில் தகவல்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu