போட்டி நிறுவனங்களுக்கு வேலை பார்த்ததால் 300 பணியாளர்களை பனி நீக்கம் செய்தது விப்ரோ நிறுவனம். இந்தியாவில் ஐபோன்கள், டிவி உபகரணங்களை உற்பத்தி செய்யும் மையத்தை வேதாந்தா உருவாக்குகிறது. எரிசக்தி பிரச்சினையை சமாளிக்க நிலக்கரியால் இயங்கும் மின் உற்பத்தி நிலையத்தை மீண்டும் இயக்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளது. வேதாந்தா நிறுவனம் 20 பில்லியன் டாலர் மதிப்பிலான செமிகண்டக்டர் தொழிற்சாலையை குஜராத்தில் திறக்க உள்ளது. டாலரின் மதிப்பு 20 ஆண்டு உச்சத்தை எட்டியதால், ரூபாய் எப்போதும் இல்லாத அளவுக்கு புதிய […]

போட்டி நிறுவனங்களுக்கு வேலை பார்த்ததால் 300 பணியாளர்களை பனி நீக்கம் செய்தது விப்ரோ நிறுவனம்.

இந்தியாவில் ஐபோன்கள், டிவி உபகரணங்களை உற்பத்தி செய்யும் மையத்தை வேதாந்தா உருவாக்குகிறது.

எரிசக்தி பிரச்சினையை சமாளிக்க நிலக்கரியால் இயங்கும் மின் உற்பத்தி நிலையத்தை மீண்டும் இயக்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளது.

வேதாந்தா நிறுவனம் 20 பில்லியன் டாலர் மதிப்பிலான செமிகண்டக்டர் தொழிற்சாலையை குஜராத்தில் திறக்க உள்ளது.

டாலரின் மதிப்பு 20 ஆண்டு உச்சத்தை எட்டியதால், ரூபாய் எப்போதும் இல்லாத அளவுக்கு புதிய சரிவைச் சந்தித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu