ஹமாஸ் இடையேயான போரில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது. பிரான்சில் தடையை மீறி நடந்த பாலஸ்தீன ஆதரவு பேரணியில் வன்முறை வெடித்தது. ஜெர்மனியில் சாலையில் வேன் கவிழ்ந்து விபத்தில் 7 அகதிகள் உயிரிழந்தனர். இஸ்ரேலில் சிக்கியுள்ள 1,600 பேரை விமானங்கள் மூலம் மீட்க ஆஸ்திரேலியா முயற்சி செய்கிறது வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதியில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

ஹமாஸ் இடையேயான போரில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது.

பிரான்சில் தடையை மீறி நடந்த பாலஸ்தீன ஆதரவு பேரணியில் வன்முறை வெடித்தது.

ஜெர்மனியில் சாலையில் வேன் கவிழ்ந்து விபத்தில் 7 அகதிகள் உயிரிழந்தனர்.

இஸ்ரேலில் சிக்கியுள்ள 1,600 பேரை விமானங்கள் மூலம் மீட்க ஆஸ்திரேலியா முயற்சி செய்கிறது

வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதியில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu