32 மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு. சிறையில் இருந்து வெளிவரும் கைதிகள் மீண்டும் சிறைபடுவதை தடுக்கும் வகையில் ‘சீர்திருத்த சிறகுகள்’ திட்டம் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு குறித்த புகார்களுக்கு 104 என்ற எண் அறிமுகம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன். பூங்காக்கள், கடற்கரைகள், அருங்காட்சியகங்களில் கலைச்சங்கமம் என்ற பெயரில் கலை விழாக்கள் நடத்தப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு. சென்னை, எழும்பூரில் உள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம் தொடங்கி ஓர் ஆண்டு […]

32 மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு.

சிறையில் இருந்து வெளிவரும் கைதிகள் மீண்டும் சிறைபடுவதை தடுக்கும் வகையில் ‘சீர்திருத்த சிறகுகள்’ திட்டம் தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு குறித்த புகார்களுக்கு 104 என்ற எண் அறிமுகம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

பூங்காக்கள், கடற்கரைகள், அருங்காட்சியகங்களில் கலைச்சங்கமம் என்ற பெயரில் கலை விழாக்கள் நடத்தப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு.

சென்னை, எழும்பூரில் உள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம் தொடங்கி ஓர் ஆண்டு நிறைவு : வருகிற 28-ந் தேதி பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu