கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக லெபனானில் வங்கிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. ஜெர்மனியில் எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு வரிச்சலுகை உள்ளிட்ட மானியங்கள் வழங்க அரசு முடிவு. லட்சுமி கூட்டுறவு வங்கியின் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்தது. டெபாசிட் செய்தவர்கள் ரூ.5 லட்சம் வரை திரும்ப பெறலாம். டெல்லி நரேலா தொழிற்பேட்டையில் உள்ள காலணி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவில் 80.86 ஆக […]

கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக லெபனானில் வங்கிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு வரிச்சலுகை உள்ளிட்ட மானியங்கள் வழங்க அரசு முடிவு.

லட்சுமி கூட்டுறவு வங்கியின் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்தது. டெபாசிட் செய்தவர்கள் ரூ.5 லட்சம் வரை திரும்ப பெறலாம்.

டெல்லி நரேலா தொழிற்பேட்டையில் உள்ள காலணி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவில் 80.86 ஆக உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu