ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட நெப்டியூன் கோளின் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா தீவில் இன்று 2-வது நாளாக 230 திமிங்கலங்கள் கரை ஒதுங்கி உள்ளது. விண்வெளிக்கு பெண் வீராங்கனையை அனுப்ப சவுதி அரசு அனுமதி. அமெரிக்காவுடனான விண்வெளி நிலைய ஒப்பந்தத்தை 2028 வரை ரஷ்யா நீட்டிக்க முடியும். விண்வெளியின் பூஜ்ஜிய ஈர்ப்பு விசையைப் உணரும் வகையில், பூமியில் எடையற்றதாக உணர வைக்கும் பரிசோதனை முயற்சியை ஐரோப்பிய விஞ்ஞானிகள் தொடங்கியுள்ளனர்.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட நெப்டியூன் கோளின் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா தீவில் இன்று 2-வது நாளாக 230 திமிங்கலங்கள் கரை ஒதுங்கி உள்ளது.

விண்வெளிக்கு பெண் வீராங்கனையை அனுப்ப சவுதி அரசு அனுமதி.

அமெரிக்காவுடனான விண்வெளி நிலைய ஒப்பந்தத்தை 2028 வரை ரஷ்யா நீட்டிக்க முடியும்.

விண்வெளியின் பூஜ்ஜிய ஈர்ப்பு விசையைப் உணரும் வகையில், பூமியில் எடையற்றதாக உணர வைக்கும் பரிசோதனை முயற்சியை ஐரோப்பிய விஞ்ஞானிகள் தொடங்கியுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu