திருச்சியில் இன்று முதல் அக்டோபர் 9 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த தடை.
கிராமப்புற இளைஞர்களுக்கு ஆங்கிலம் பேசும் பயிற்சிக்காக பிரிட்டிஷ் கவுன்சிலுடன் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஒப்பந்தம்.
கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பட்டுள்ளதாக துணைவேந்தர் தெரிவித்தார்.
பி.எட் மாணவர் சேர்க்கை : இன்று முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.
அரசு கல்லுாரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பதவிகளில், 4,000 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு, 10 நாட்களில் வெளியிடப்படும் - உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி.