டெல்லியில் இளம் போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு சைபர் கிரைம் மற்றும் டிரோன்கள் தொடர்பான 2 நாள் மாநாடு 29-ந்தேதி தொடங்குகிறது. மராட்டிய மாநிலம் மும்பைக்கும், குஜராத் மாநிலம் ஆமதாபாத்துக்கும் இடையே புல்லட் ரெயில் இயக்க மத்திய அரசு திட்டம். காஷ்மீரில் ஜனநாயகத்தை அழித்து விட்டது இந்தியா : ஐ.நா.வில் பாக்.பிரதமர் பேச்சு. ராஜஸ்தான் அரசு பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டத்திற்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. கனடாவின் ஒன்டோரியோவின் பிரம்ப்டன் நகரில் காலிஸ்தான் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டதற்கு […]

டெல்லியில் இளம் போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு சைபர் கிரைம் மற்றும் டிரோன்கள் தொடர்பான 2 நாள் மாநாடு 29-ந்தேதி தொடங்குகிறது.

மராட்டிய மாநிலம் மும்பைக்கும், குஜராத் மாநிலம் ஆமதாபாத்துக்கும் இடையே புல்லட் ரெயில் இயக்க மத்திய அரசு திட்டம்.

காஷ்மீரில் ஜனநாயகத்தை அழித்து விட்டது இந்தியா : ஐ.நா.வில் பாக்.பிரதமர் பேச்சு.

ராஜஸ்தான் அரசு பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டத்திற்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

கனடாவின் ஒன்டோரியோவின் பிரம்ப்டன் நகரில் காலிஸ்தான் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu