வேதாந்தா-ஃபாக்ஸ்கான் நிறுவனங்கள் ரூ.1.54 லட்சம் கோடி மதிப்பிலான செமிகண்டக்டர் திட்டத்தை மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து குஜராத்திற்கு மாற்றுகிறது. ஸ்பெயினில் பணவீக்கம் கடுமையாக அதிகரிப்பு - விலை உயர்வால் பொதுமக்கள் பாதிப்பு. திவால் மனு தொடர்பாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (என்சிஎல்டி) வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், பதில் தாக்கல் செய்ய 2 வாரங்கள் அவகாசம் அளித்தது. மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 10 டன் போதைப்பொருள் தூத்துக்குடி துறைமுகத்தில் பறிமுதல். 2023-ல் அமெரிக்காவின் […]

வேதாந்தா-ஃபாக்ஸ்கான் நிறுவனங்கள் ரூ.1.54 லட்சம் கோடி மதிப்பிலான செமிகண்டக்டர் திட்டத்தை மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து குஜராத்திற்கு மாற்றுகிறது.

ஸ்பெயினில் பணவீக்கம் கடுமையாக அதிகரிப்பு - விலை உயர்வால் பொதுமக்கள் பாதிப்பு.

திவால் மனு தொடர்பாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (என்சிஎல்டி) வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், பதில் தாக்கல் செய்ய 2 வாரங்கள் அவகாசம் அளித்தது.

மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 10 டன் போதைப்பொருள் தூத்துக்குடி துறைமுகத்தில் பறிமுதல்.

2023-ல் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறையும் என கணிப்பு.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu