கோவிட் போன்ற கோஸ்டா 2 வைரஸ் 2020 இல் ரஷ்ய வெளவால்களில் கண்டுபிடிக்கப்பட்டது. அது மனித உடலில் ஊடுருவக்கூடியது என்று ஒரு ஆய்வு காட்டுகிறது. உறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கும் மாநிலமாக உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன். தமிழகத்தில் ரயில் நிலையங்களில் 'ஹைடெக்' கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு. பால்வீதி மையத்தில் உள்ள கருந்துளையைச் சுற்றி வரும் சூடான குமிழியை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மிகப்பெரிய போயாங் நன்னீர் ஏரி வறண்டு போவதால் சீனா சிவப்பு […]

கோவிட் போன்ற கோஸ்டா 2 வைரஸ் 2020 இல் ரஷ்ய வெளவால்களில் கண்டுபிடிக்கப்பட்டது. அது மனித உடலில் ஊடுருவக்கூடியது என்று ஒரு ஆய்வு காட்டுகிறது.

உறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கும் மாநிலமாக உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

தமிழகத்தில் ரயில் நிலையங்களில் 'ஹைடெக்' கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு.

பால்வீதி மையத்தில் உள்ள கருந்துளையைச் சுற்றி வரும் சூடான குமிழியை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மிகப்பெரிய போயாங் நன்னீர் ஏரி வறண்டு போவதால் சீனா சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu