உலக புகழ் பெற்ற மைசூரு தசரா விழா இன்று தொடங்குகிறது. ஜனாதிபதி திரவுபதி முர்மு தசரா விழாவை தொடங்கி வைக்கிறார்.
பாகிஸ்தானுக்கு போர் விமானம் வழங்கிய விவகாரம் குறித்து அமெரிக்காவை இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கடுமையாக சாடுகிறார்.
200 கோடி மிரட்டி பணம் பறித்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு இடைக்கால ஜாமீன் கிடைத்தது.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் எல்லைக்கு அருகே காணப்பட்ட பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தின்
மீது ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
ராஜஸ்தான் சபாநாயகர் சிபி ஜோஷியின் பெயரை முதல்வர் பதவிக்கு அசோக் கெலாட் பரிந்துரை செய்துள்ளார்.














