மத்திய அரசு பணிகளில் காலியாக உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்காக விண்ணப்பிக்கும் தமிழக இளைஞர்களுக்காக கல்வி தொலைக்காட்சி, இணைதளத்தில் பயிற்சி வகுப்பு - தமிழக அரசு. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொடக்க கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் எழுத படிக்க தெரியாத, 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு, 'புதிய பாரத எழுத்தறிவு' திட்டத்தை, பள்ளிக் கல்வி துறை அறிவித்துள்ளது. பள்ளிக் கல்வி […]

மத்திய அரசு பணிகளில் காலியாக உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்காக விண்ணப்பிக்கும் தமிழக இளைஞர்களுக்காக கல்வி தொலைக்காட்சி, இணைதளத்தில் பயிற்சி வகுப்பு - தமிழக அரசு.

1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொடக்க கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் எழுத படிக்க தெரியாத, 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு, 'புதிய பாரத எழுத்தறிவு' திட்டத்தை, பள்ளிக் கல்வி துறை அறிவித்துள்ளது.

பள்ளிக் கல்வி துறையில், பகுதி நேர சிறப்பாசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் ஓய்வு வயது, 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்துக்கு, தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu