பூமியை தாக்க வாய்ப்புள்ள சிறுகோள் மீது விண்கலத்தை வெற்றிகரமாக மோதச்செய்து நாசா சாதனை.
பெங்களூருவில் ரூ.208 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ராக்கெட் என்ஜின் உற்பத்தி மையத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று திறந்து வைக்கிறார்.
பிலிப்பைன்ஸ் நாட்டை நோரு என்னும் பயங்கர புயல் தாக்கியதால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
தமிழகத்தில், 23 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
சூறாவளி இயன் காரணமாக நாசா நிலவு ராக்கெட்டை ஏவுதளத்தில் இருந்து அகற்ற வாய்ப்புள்ளது.












