பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் 5 பேரின் போலீஸ் காவலை அடுத்த மாதம் 3-ந் தேதி வரை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
பாரத் கவுரவ் திட்டத்தால், தெற்கு ரயில்வேக்கு 5.50 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தகவல்.
குளோபல் இன்ஃப்ராடெக் மற்றும் ஃபைனான்ஸ் பங்குகளில் மோசடி செய்த 19 நபர்களுக்கு செபி அபராதம்.
சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது, நிஃப்டி 17,100க்கு கீழே, ஐடி பங்குகள் உயர்வு.
கூகுளின் இந்திய கொள்கைத் தலைவர் அர்ச்சனா குலாட்டி ராஜினாமா.