அமெரிக்க உளவு ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய கணிணி பொறியாளருக்கு ரஷிய அரசு குடியுரிமை வழங்கியுள்ளது. பாகிஸ்தானில் ஆளும் அரசின் கூட்டணி கட்சி தலைவர்கள் பேசி கொள்ளும் மற்றொரு உரையாடல் ஆடியோ பதிவு கசிந்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கியூபாவில் நடந்த வரலாற்று சிறப்பு மிக்க பொதுவாக்கெடுப்பில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கும் முடிவு எடுக்கப்பட்டது. சிறைப்பிடிக்கும் வீரர்களை ரஷியா சித்திரவதை செய்வதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த […]

அமெரிக்க உளவு ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய கணிணி பொறியாளருக்கு ரஷிய அரசு குடியுரிமை வழங்கியுள்ளது.

பாகிஸ்தானில் ஆளும் அரசின் கூட்டணி கட்சி தலைவர்கள் பேசி கொள்ளும் மற்றொரு உரையாடல் ஆடியோ பதிவு கசிந்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

கியூபாவில் நடந்த வரலாற்று சிறப்பு மிக்க பொதுவாக்கெடுப்பில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கும் முடிவு எடுக்கப்பட்டது.

சிறைப்பிடிக்கும் வீரர்களை ரஷியா சித்திரவதை செய்வதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த நட்பு நாடுகள் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu