பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காய்ச்சல் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி மின்துறை தனியார் மயத்துக்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை கண்டித்து மின்துறை ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். தீபாவளியையொட்டி குறைந்த விலையில் பட்டாசு விற்பதற்காக, கூட்டுறவு துறை சார்பில், ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா, 5 - 10 பட்டாசு கடைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு […]

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காய்ச்சல் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி மின்துறை தனியார் மயத்துக்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை கண்டித்து மின்துறை ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர்.

தீபாவளியையொட்டி குறைந்த விலையில் பட்டாசு விற்பதற்காக, கூட்டுறவு துறை சார்பில், ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா, 5 - 10 பட்டாசு கடைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு இன்று முதல் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சம்பா சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை, 5,000 அலுவலர்கள் வழங்குவர் என, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu