அமெரிக்காவில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

September 14, 2024

அமெரிக்காவில் 4.7 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவாகியுள்ளது. இது மலிபு நகரை மையமாக கொண்டு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பொருள் சேதமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் 4.7 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவாகியுள்ளது. இது மலிபு நகரை மையமாக கொண்டு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பொருள் சேதமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu