பி.எப்.ஐ. அமைப்பின் ட்விட்டர் பக்கமும் நீக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார். திருமணமான அல்லது திருமணமாகாத அனைத்து பெண்களுக்கும் சட்டத்தின் கீழ் பாதுகாப்பான கருக்கலைப்புக்கு உரிமை உண்டு - உச்சநீதிமன்றம் தெலங்கானாவில் விதிமுறைகளை மீறியதாக 103 தனியார் மருத்துவமனைகள் பறிமுதல். மேலும் 633 மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்தியா-அமெரிக்க உறவு இருதரப்பு ஆதாயங்களின் அடிப்படையில் இல்லை : ஜெய்சங்கர்

பி.எப்.ஐ. அமைப்பின் ட்விட்டர் பக்கமும் நீக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார்.

திருமணமான அல்லது திருமணமாகாத அனைத்து பெண்களுக்கும் சட்டத்தின் கீழ் பாதுகாப்பான கருக்கலைப்புக்கு உரிமை உண்டு - உச்சநீதிமன்றம்

தெலங்கானாவில் விதிமுறைகளை மீறியதாக 103 தனியார் மருத்துவமனைகள் பறிமுதல். மேலும் 633 மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தியா-அமெரிக்க உறவு இருதரப்பு ஆதாயங்களின் அடிப்படையில் இல்லை : ஜெய்சங்கர்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu