அர்மீனியாவுக்கு பினாகா ஏவுகணைகள் உள்பட 2 ஆயிரம் கோடி ரூபாய் ஆயுதங்களை விற்பனை செய்ய இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல். காஷ்மீரில் பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட உள்ள திக்விஜய் சிங் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்கிறார். குஜராத்துக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, மொத்தம் ரூ.29 ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைக்கிறார். தமிழ்நாட்டுக்கு வருகிற வெளிநாட்டினரை தாக்கவும், உயர்நீதிமன்ற […]

அர்மீனியாவுக்கு பினாகா ஏவுகணைகள் உள்பட 2 ஆயிரம் கோடி ரூபாய் ஆயுதங்களை விற்பனை செய்ய இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்.

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட உள்ள திக்விஜய் சிங் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்கிறார்.

குஜராத்துக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, மொத்தம் ரூ.29 ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாட்டுக்கு வருகிற வெளிநாட்டினரை தாக்கவும், உயர்நீதிமன்ற நீதிபதிகளை தாக்கவும் பி.எப்.ஐ. அமைப்பினர் சதி செய்திருப்பதாக, என்.ஐ.ஏ. விசாரணையில் கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu