வாடிக்கையாளா்களுக்கு ஆயுள் காப்பீட்டு சேவை அளிக்க ஹெச்டிஎஃப்சி லைஃப் நிறுவனத்துடன் கரூா் வைஸ்யா வங்கி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
வால்வோ நிறுவனக் காா்களின் விலை இந்தியச் சந்தையில் அதிகரிக்கவுள்ளது.
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் சேவைகள் ஏற்றுமதி இதுவரை 19,197 கோடி டாலரைத் தொட்டுள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 உயா்ந்து ரூ. 46,360-க்கு விற்பனையானது.
இந்திய வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத் தொகை ரூ.42,470 கோடி என தகவல்