அருணாச்சல பிரதேசம் : ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை அக்டோபர் 1 முதல் அடுத்த ஆண்டு மார்ச் 30 வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 5ஜி சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்து அமைப்புகளின் பிரமுகர்களை கொல்ல திட்டம்- கைதான பி.எப்.ஐ. அமைப்பினர் தகவல். கொரோனாவுக்காக இலவச தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் 91 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தவில்லை என்று தெரியவந்துள்ளது. தசரா விடுமுறையையொட்டி அதிக கட்டணம் வசூலிக்கும் […]

அருணாச்சல பிரதேசம் : ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை அக்டோபர் 1 முதல் அடுத்த ஆண்டு மார்ச் 30 வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

5ஜி சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

இந்து அமைப்புகளின் பிரமுகர்களை கொல்ல திட்டம்- கைதான பி.எப்.ஐ. அமைப்பினர் தகவல்.

கொரோனாவுக்காக இலவச தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் 91 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தவில்லை என்று தெரியவந்துள்ளது.

தசரா விடுமுறையையொட்டி அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பஸ்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கர்நாடக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu