காங்கிரஸின் 'நாட்டுக்காக நன்கொடை' பிரசாரம் ரூ.10.15 கோடி திரட்டியுள்ளது.
கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்று பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்துள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது
தில்லியில் உள்ள பவானா தொழிற்பேட்டையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
கேரளத்தின் திருச்சூரில் நடைபெறும் பாஜக மகளிர் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்.
அசாமில் பஸ்-லாரி நேருக்கு நேர் மோதியதில் 14 பேர் பலியாகினர்













