இளம் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டும் பிரதமரின் யுவா 2.0 திட்டம் தொடக்கம். ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் குஜராத்தில் பசு பாதுகாப்புக்கு நாளொன்றுக்கு ரூ.40 வழங்கப்படும்- அரவிந்த் கெஜ்ரிவால். மூத்த, இளம் தலைவர்கள் வற்புறுத்தலால் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறேன் -மல்லிகார்ஜுன கார்கே. ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் பாதயாத்திரையில் வருகிற 6-ந் தேதி சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள குஜராத் மற்றும் இமாசல பிரதேச மாநிலங்களில் […]

இளம் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டும் பிரதமரின் யுவா 2.0 திட்டம் தொடக்கம்.

ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் குஜராத்தில் பசு பாதுகாப்புக்கு நாளொன்றுக்கு ரூ.40 வழங்கப்படும்- அரவிந்த் கெஜ்ரிவால்.

மூத்த, இளம் தலைவர்கள் வற்புறுத்தலால் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறேன் -மல்லிகார்ஜுன கார்கே.

ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் பாதயாத்திரையில் வருகிற 6-ந் தேதி சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள குஜராத் மற்றும் இமாசல பிரதேச மாநிலங்களில் மீண்டும் பா.ஜனதாவே ஆட்சியை பிடிக்கும் - கருத்துக்கணிப்பு.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu