சீனாவில் ரிக்டர் அளவில் 5.9 ஆக நிலநடுக்கம் பதிவு

June 1, 2024

சீனாவில் 5.9 என்ற ரிக்டர் அளவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள கிசான் என்ற பகுதியில் உள்ள நகு நகரின் நைமா என்ற இடத்தில் இன்று காலை 8 45 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவானதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் எட்டு கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

சீனாவில் 5.9 என்ற ரிக்டர் அளவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள கிசான் என்ற பகுதியில் உள்ள நகு நகரின் நைமா என்ற இடத்தில் இன்று காலை 8 45 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவானதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் எட்டு கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu