சீனாவின் 5 டிரில்லியன் டாலர் பங்குச் சரிவு இந்திய பங்குகளுடன் வரலாற்று இடைவெளியை உருவாக்குகிறது. செப்டம்பர் மாதத்தில் இதுவரை இல்லாத அளவில், 115.80 மெட்ரிக் டன் சரக்குகளை ஏற்றிச் சென்று இந்திய ரெயில்வே சாதனை. கோதுமை, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை நிலவரம் கண்காணிக்கப்படுகிறது - இந்திய அரசு. இலங்கையில் பெட்ரோல் விலை குறைப்பு அமல். பணவீக்கம் சமாளிக்கக்கூடிய அளவில் உள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

சீனாவின் 5 டிரில்லியன் டாலர் பங்குச் சரிவு இந்திய பங்குகளுடன் வரலாற்று இடைவெளியை உருவாக்குகிறது.

செப்டம்பர் மாதத்தில் இதுவரை இல்லாத அளவில், 115.80 மெட்ரிக் டன் சரக்குகளை ஏற்றிச் சென்று இந்திய ரெயில்வே சாதனை.

கோதுமை, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை நிலவரம் கண்காணிக்கப்படுகிறது - இந்திய அரசு.

இலங்கையில் பெட்ரோல் விலை குறைப்பு அமல்.

பணவீக்கம் சமாளிக்கக்கூடிய அளவில் உள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu