சென்னை ஈ.வே.ரா சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து போலீசார் அறிவிப்பு. சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை தலைமை செயலாளர் ஆய்வு செய்தார். மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கியதில் தமிழகம் முதலிடம் - இதற்கான விருதை ஜனாதிபதியிடம் இருந்து அமைச்சர் கே.என்.நேரு பெற்றுக்கொண்டார். நாடு முழுவதும் 75 சதவீத பொது இடங்களில் கழிவறை வசதி: அரசின் ஆய்வறிக்கையில் தகவல். தற்சார்பு இந்தியா திட்டத்தில் இளைஞர்கள் […]

சென்னை ஈ.வே.ரா சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து போலீசார் அறிவிப்பு.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை தலைமை செயலாளர் ஆய்வு செய்தார்.

மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கியதில் தமிழகம் முதலிடம் - இதற்கான விருதை ஜனாதிபதியிடம் இருந்து அமைச்சர் கே.என்.நேரு பெற்றுக்கொண்டார்.

நாடு முழுவதும் 75 சதவீத பொது இடங்களில் கழிவறை வசதி: அரசின் ஆய்வறிக்கையில் தகவல்.

தற்சார்பு இந்தியா திட்டத்தில் இளைஞர்கள் சேர வேண்டும் - கவர்னர் ரவி.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu