சூரியனில் இருந்து 2,00,000 கிமீ நீளமனா வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
கரோலின் பெர்டோஸி, மோர்டன் மெல்டல், பேரி ஷார்ப்லெஸ் ஆகியோர் 2022 வேதியியல் நோபல் வென்றனர்.
2 கிலோ மற்றும் 5 கிலோ கேஸ் சிலிண்டர்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி இன்று அறிமுகப்படுத்தவுள்ளார்.
ரோபோட்டிக் அறுவை சிகிச்சையை அரசு காப்பீட்டுத் திட்டத்தில் கொண்டு வர பரிசீலனை செய்யப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
இந்திய தொழிற்சாலை சிகரெட் முனைகளை மீண்டும் செயலாக்கம் செய்து பொம்மைகள் தயாரிக்கிறது.