சென்னையில் மழை - வெள்ள பாதிப்புகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண தொகுதி வாரியாக வாட்ஸ் அப் குழு அமைக்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு.
சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளதாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
பி.ஆர்க். படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: கலந்தாய்வு நாளை மறுநாள் தொடக்கம்.
மத்திய அரசின் ‘பி' மற்றும் ‘சி' பிரிவு போட்டித்தேர்வுகளில் பங்கேற்கும் தமிழக மாணவர்களுக்காக 9-ந்தேதி கருத்தரங்கம் நடத்தப்படும் - தமிழக அரசு.
வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்.