சீனாவில் ரெயில்கள் மோதி விபத்து - 515 பேர் படுகாயம்

December 16, 2023

சீனாவின் பெய்ஜிங் மாகாணத்தில் ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் 515 பயணிகளுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. சீனாவின் பெய்ஜிங் மாகாணத்தில் சுரங்கப்பாதை ஒன்றில் நின்று கொண்டிருந்த மெட்ரோ ரயில் மீது வேறொரு ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இந்த ரயில் விபத்து தொடர்பாக முதல் கட்ட விசாரணை நடந்தது. அதில் தண்டவாளத்தில் பணி படர்ந்து இருந்ததால் ரயில் பாதையில் நிறுத்தப்பட்டது என தெரிந்துள்ளது. அப்போது […]

சீனாவின் பெய்ஜிங் மாகாணத்தில் ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் 515 பயணிகளுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

சீனாவின் பெய்ஜிங் மாகாணத்தில் சுரங்கப்பாதை ஒன்றில் நின்று கொண்டிருந்த மெட்ரோ ரயில் மீது வேறொரு ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இந்த ரயில் விபத்து தொடர்பாக முதல் கட்ட விசாரணை நடந்தது. அதில் தண்டவாளத்தில் பணி படர்ந்து இருந்ததால் ரயில் பாதையில் நிறுத்தப்பட்டது என தெரிந்துள்ளது. அப்போது அதே வழியில் வந்த மற்றொரு ரயிலில் பிரேக் பிடிக்காமல், சறுக்கி கொண்டே சென்று நின்று கொண்டிருந்த ரயில் மீது மோதியது தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu