மத்திய அரசுத் திட்டங்களின் செயல்பாடு குறித்து கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட உள்ளது - மத்திய இணை மந்திரி நாராயணசாமி.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை இயக்குனரகம் சோதனை நடத்தி வருகிறது.
‛ஆகாசா ஏர்' விமானத்தில் செல்லப் பிராணிகளுக்கு அனுமதி.
சி.பி.ஐ., அதிரடி சோதனையில் 26 'சைபர்' குற்றவாளிகள் கைது.
துபாயில் இருந்து புதுடில்லி வந்த விமான பயணியிடம் இருந்து, 27 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு கைக்கடிகாரத்தை சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர்.