ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி்.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் இம்மாத இறுதியில் 36 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டம்.
காலநிலை மாற்றம் கோடையில் வறட்சியை 20 மடங்கு அதிகமாக்கியது என ஆய்வு தகவல்.
வடகிழக்கு பருவமழை 2 வாரங்களில் துவங்கும் என இந்திய வானிலை மையம் அறிவிப்பு.
சோலார் பேனல் மூலம் கீரை வளர்க்கும் தொழில்நுட்பத்தை சவுதி பல்கலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.
ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் உலகின் முதல் பறக்கும் படகு அடுத்தாண்டு அறிமுகப்படுத்தப்படும் என சுவிட்சர்லாந்தின் 'தி ஜெட் ஜீரோஎமிசன்' நிறுவனம் தெரிவித்துள்ளது.












