டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் 2 நாள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார்.
டெல்லியில் வாகனங்களுக்கான இயற்கை எரிவாயு விலை கிலோ ஒன்றுக்கு ரூ.3 உயர்த்தி ரூ.78.61 ஆக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மதம் மாறிய தலித்துகளுக்கு சலுகைகள் வழங்குவது குறித்து ஆய்வு செய்ய கமிஷன் - மத்திய அரசு அமைத்தது.
4-வது தொழிற்புரட்சிக்கு தலைமை தாங்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளுக்கு அமெரிக்க தூதர் சென்றதற்கு இந்தியா கடும் அதிருப்தி தெரிவித்து உள்ளது.











