தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, அனைத்து ஆன்லைன் சூதாட்டங்களுக்கும் தடை அமலுக்கு வந்துள்ளது. நாளை நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட இருக்கிறார். தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்து அக்டோபர் 10 ம் தேதி போக்குவரத்து துறை அமைச்சர் ஆலோசனை. சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 80 சதவீதம் நிறைவு: அமைச்சர் கே.என்.நேரு தகவல். ரேஷன் […]

தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, அனைத்து ஆன்லைன் சூதாட்டங்களுக்கும் தடை அமலுக்கு வந்துள்ளது.

நாளை நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட இருக்கிறார்.

தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்து அக்டோபர் 10 ம் தேதி போக்குவரத்து துறை அமைச்சர் ஆலோசனை.

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 80 சதவீதம் நிறைவு: அமைச்சர் கே.என்.நேரு தகவல்.

ரேஷன் கடைகளில் விற்கப்படும் பொருட்கள் தரமாக இருப்பதை உறுதி செய்யுமாறும், தவறும்பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டுறவு துறை எச்சரித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu