பிரபல வில்லிசை பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் காலமானார்.
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை.
ராமேசுவரம்-மதுரை இடையே இன்று முதல் வாரம் 3 நாட்கள் சிறப்பு ரெயில் இயக்கம்.
தி.மு.க. தலைவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்வு.
தமிழகத்தில் 1,197 ரேஷன் கடைகள் நவீனமயமாக்கப்பட்டது. 73 கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.