அமுல் நிறுவனம் உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களை இணைக்கும் செயல்முறை தொடக்கம் - அமித்ஷா தகவல் கர்நாடகத்தில் இன்று முதல் ஓலா, ஊபர் ஆட்டோக்கள் இயங்காது என கூறப்படுகிறது. உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்-மந்திரி முலாயம் சிங் யாதவ் உடல்நல குறைவால் இன்று காலமானார். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு பதவி நீட்டிப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது. பாகிஸ்தான் கடற்படையினர் மீது குஜராத் போலீசார் கொலை முயற்சி, கடத்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் […]

அமுல் நிறுவனம் உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களை இணைக்கும் செயல்முறை தொடக்கம் - அமித்ஷா தகவல்

கர்நாடகத்தில் இன்று முதல் ஓலா, ஊபர் ஆட்டோக்கள் இயங்காது என கூறப்படுகிறது.

உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்-மந்திரி முலாயம் சிங் யாதவ் உடல்நல குறைவால் இன்று காலமானார்.

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு பதவி நீட்டிப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.

பாகிஸ்தான் கடற்படையினர் மீது குஜராத் போலீசார் கொலை முயற்சி, கடத்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu