தமிழகத்திற்கு 1,771 புதிய பஸ்கள் வாங்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது. எளிதாக பனை மரம் ஏறுவதற்கு கருவியை கண்டுபிடித்தால் விருது - தமிழக அரசு அறிவிப்பு. வருகிற 25, 26-ந் தேதி நாகர்கோவில்-பெங்களூருவுக்கு சிறப்பு ரெயில் இயக்கம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 16 ஆயிரத்து 888 பஸ்கள் இயக்கம். தொழில்நுட்ப உதவி தொடர்பாக சிப்காட் மற்றும் பிரிட்டிஷ் துணை உயர் ஆணையரகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

தமிழகத்திற்கு 1,771 புதிய பஸ்கள் வாங்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது.

எளிதாக பனை மரம் ஏறுவதற்கு கருவியை கண்டுபிடித்தால் விருது - தமிழக அரசு அறிவிப்பு.

வருகிற 25, 26-ந் தேதி நாகர்கோவில்-பெங்களூருவுக்கு சிறப்பு ரெயில் இயக்கம்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 16 ஆயிரத்து 888 பஸ்கள் இயக்கம்.

தொழில்நுட்ப உதவி தொடர்பாக சிப்காட் மற்றும் பிரிட்டிஷ் துணை உயர் ஆணையரகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu