மேற்கு வங்காளத்தில் ஆசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்புடைய வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வை அமலாக்க துறை கைது செய்துள்ளது. உச்ச நீதி மன்ற அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தன்னாட்சி அந்தஸ்தை பெறுவதற்கு, கல்லூரிகள் நேரடியாக விண்ணப்பிக்கலாம் - யுஜிசி அறிவிப்பு. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 6 நாள் அரசு முறை பயணமாக இன்று அமெரிக்கா செல்கிறார். குற்ற வழக்குகளின் விவரங்களை 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய உயர் நீதி […]

மேற்கு வங்காளத்தில் ஆசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்புடைய வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வை அமலாக்க துறை கைது செய்துள்ளது.

உச்ச நீதி மன்ற அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தன்னாட்சி அந்தஸ்தை பெறுவதற்கு, கல்லூரிகள் நேரடியாக விண்ணப்பிக்கலாம் - யுஜிசி அறிவிப்பு.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 6 நாள் அரசு முறை பயணமாக இன்று அமெரிக்கா செல்கிறார்.

குற்ற வழக்குகளின் விவரங்களை 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய உயர் நீதி மன்றங்களுக்கு உச்ச நீதி மன்றம் உத்தரவு.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu