ரஷிய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் உக்ரைனால் தேடப்படும் நபர்களின் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார். உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதில் 10 பேர் பலியாகினர். ரஷியா தொடர் ஏவுகணை தாக்குதல்களை உக்ரைன் மீது நடத்துவதற்கு அமெரிக்க அதிபர் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரான்சில் ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக பெட்ரோல் விநியோகம் பாதிப்பு. உக்ரைனில் வாழும் இந்திய குடிமக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

ரஷிய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் உக்ரைனால் தேடப்படும் நபர்களின் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார்.

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதில் 10 பேர் பலியாகினர்.

ரஷியா தொடர் ஏவுகணை தாக்குதல்களை உக்ரைன் மீது நடத்துவதற்கு அமெரிக்க அதிபர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரான்சில் ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக பெட்ரோல் விநியோகம் பாதிப்பு.

உக்ரைனில் வாழும் இந்திய குடிமக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu