ரேஷன் கடைகளில் மழையால் நனைந்த பொருள்களை வழங்க கூடாது - கூட்டுறவுத் துறை பதிவாளர் வலியுறுத்தல். சென்னையில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட 165.87 கி.மீ. நீள கேபிள், இன்டர்நெட் வயர்கள் அகற்றம் - மாநகராட்சி நடவடிக்கை. தமிழகத்தில் வாக்காளர் பட்டியலுடன் இணைப்பதற்காக 50 சதவீத வாக்காளர்களின் ஆதார் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை: நெல்லையில் இருந்து டானாபூருக்கு சிறப்பு ரெயில் இயக்கம். சேலத்தில் குேடானில் பதுக்கிய ரூ.5 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் […]

ரேஷன் கடைகளில் மழையால் நனைந்த பொருள்களை வழங்க கூடாது - கூட்டுறவுத் துறை பதிவாளர் வலியுறுத்தல்.

சென்னையில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட 165.87 கி.மீ. நீள கேபிள், இன்டர்நெட் வயர்கள் அகற்றம் - மாநகராட்சி நடவடிக்கை.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலுடன் இணைப்பதற்காக 50 சதவீத வாக்காளர்களின் ஆதார் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை: நெல்லையில் இருந்து டானாபூருக்கு சிறப்பு ரெயில் இயக்கம்.

சேலத்தில் குேடானில் பதுக்கிய ரூ.5 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu