தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் ரூ.9 கோடி மோசடி நடைபெற்ற புகாரில், துணை மேலாளர் பணியிடை நீக்கம். சுற்றுலா விசாவில் வெளிநாட்டு வேலைக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு வேண்டுகோள். தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம். தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சேலம்-கோவை பயணிகள் ரெயில் இன்று முதல் 18 நாட்களுக்கு ரத்து. ஆஸ்காா் விருது பெற்ற ‘தி ரெட் பலூன்’ குறும்படம் அரசுப் பள்ளிகளில் இன்று திரையிடப்படவுள்ளது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் ரூ.9 கோடி மோசடி நடைபெற்ற புகாரில், துணை மேலாளர் பணியிடை நீக்கம்.

சுற்றுலா விசாவில் வெளிநாட்டு வேலைக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு வேண்டுகோள்.

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்.

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சேலம்-கோவை பயணிகள் ரெயில் இன்று முதல் 18 நாட்களுக்கு ரத்து.

ஆஸ்காா் விருது பெற்ற ‘தி ரெட் பலூன்’ குறும்படம் அரசுப் பள்ளிகளில் இன்று திரையிடப்படவுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu