நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசின் ரிட் மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெறுகின்றது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது.
கலந்தாய்வு 2 சுற்றுகள் நிறைவு - இதுவரை என்ஜினீயரிங் கல்லூரிகளில் 30 ஆயிரத்து 287 இடங்கள் நிரம்பி இருக்கின்றன.
சென்னை ஐ.ஐ.டி.,யின் 7 கண்டுபிடிப்புகள் டில்லி கண்காட்சியில் இடம் பெறுகிறது.
சென்னை பச்சையப்பா அறக்கட்டளை கல்லுாரிகளில் நியமிக்கப்பட்ட, 254 உதவி பேராசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.