குருகிராமில் உள்ள ஒரு மசூதிக்குள் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை ஒரு 200 பேர் கொண்ட கும்பல் அடித்து தாக்கியது. சத்தீஸ்கார் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு. கோலார் தங்க சுரங்கத்தை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது - மத்திய சுரங்கத்துறை செயலாளர் விவேக் பரத்வாஜ். குஜராத்தில் ரூ.17 கோடி வெளிநாட்டு சிகரெட்டுகளை வருவாய் புலனாய்வுத்துறை அதிரடியாக பறிமுதல் செய்தனர். மாஸ்கோவில் இருந்து டெல்லிக்கு வந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக […]

குருகிராமில் உள்ள ஒரு மசூதிக்குள் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை ஒரு 200 பேர் கொண்ட கும்பல் அடித்து தாக்கியது.

சத்தீஸ்கார் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு.

கோலார் தங்க சுரங்கத்தை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது - மத்திய சுரங்கத்துறை செயலாளர் விவேக் பரத்வாஜ்.

குஜராத்தில் ரூ.17 கோடி வெளிநாட்டு சிகரெட்டுகளை வருவாய் புலனாய்வுத்துறை அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

மாஸ்கோவில் இருந்து டெல்லிக்கு வந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்தது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu