தற்சார்பு இந்தியாவை உருவாக்க நாம் வேளாண்மையில் தற்சார்பை அடைய வேண்டும் - மத்திய இணை மந்திரி கைலாஷ் சவுத்ரி.
காஷ்மீரில் கல்வியை மேம்படுத்தும் நோக்கத்தில் நுழைவுத் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை இந்திய ராணுவம் தொடங்கியுள்ளது.
தலித் மக்களுக்கான இட ஒதுக்கீட்டை ஒழிக்கவே மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குகின்றன - சித்தராமையா குற்றச்சாட்டு.
ஹூப்பள்ளி -- திருப்பதி இடையே ரயில் அக்டோபர் 17ல் துவக்கம்.
இந்திய கடற்படையின் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை வெற்றி.