மெக்சிகோவில் துப்பாக்கி சூடு: 12 பேர் பலி. ரஷ்ய ராணுவ தளத்தில் பயங்கரவாத தாக்குதல் : 11 பேர் பலி; 15 பேர் காயம். பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் அரசு மருத்துவமனை ஒன்றின் கூரையில் 200க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுப்பு. நடப்பாண்டுக்கான உலகப் பசி குறியீட்டு பட்டியலில் இந்தியா 107 வது இடத்தை பிடித்துள்ளது. சீனாவின் ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடு நேற்று தொடங்கியது.

மெக்சிகோவில் துப்பாக்கி சூடு: 12 பேர் பலி.

ரஷ்ய ராணுவ தளத்தில் பயங்கரவாத தாக்குதல் : 11 பேர் பலி; 15 பேர் காயம்.

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் அரசு மருத்துவமனை ஒன்றின் கூரையில் 200க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுப்பு.

நடப்பாண்டுக்கான உலகப் பசி குறியீட்டு பட்டியலில் இந்தியா 107 வது இடத்தை பிடித்துள்ளது.

சீனாவின் ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடு நேற்று தொடங்கியது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu