இருசக்கர விலை உயர்வுக்கு காரணம் அதிகப்படியான ஜிஎஸ்டி விகிதங்களே என பஜாஜ் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் விமர்சனம் செய்துள்ளார்
சென்செஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது
கடந்த நிதி ஆண்டில் மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம் 674 காப்புரிமங்கள் பெற்றதாக நேற்று தெரிவித்தது.
பஜாஜ் நிறுவனம் புதிய பல்சர் என் எஸ் 400சி என்கிற மாடலை நேற்று அறிமுகப்படுத்தியது
கடந்த மார்ச் காலாண்டில் பெடரல் வங்கியின் வருவாய் ரூ.6732 கோடியாக உயர்வு பெற்றது என தகவல்













