பாகிஸ்தான் அரசுக்கு 6 சுயேச்சைகள் ஆதரவு

February 16, 2024

பாகிஸ்தானில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி அமைக்க உள்ள அரசுக்கு மேலும் ஆறு சுயேச்சை எம்.பி கள் ஆதரவு அளித்துள்ளனர். பி எம் எல் என் கட்சியில் இம்ரான் ஆதரவு ஆறு சுயேச்சை எம்.பி கள் இணைந்துள்ளனர். அதையடுத்து அக்கட்சியின் பலம் 80-ஐ தாண்டி உள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் மக்கள் கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளது. அதோடு கூட்டணி கட்சிகள் சிலவும் ஆதரவு தெரிவித்துள்ளன. பஞ்சாப் மாகாணத்தில் இம்ரான் கான் கட்சியின் ஆதரவு […]

பாகிஸ்தானில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி அமைக்க உள்ள அரசுக்கு மேலும் ஆறு சுயேச்சை எம்.பி கள் ஆதரவு அளித்துள்ளனர்.

பி எம் எல் என் கட்சியில் இம்ரான் ஆதரவு ஆறு சுயேச்சை எம்.பி கள் இணைந்துள்ளனர். அதையடுத்து அக்கட்சியின் பலம் 80-ஐ தாண்டி உள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் மக்கள் கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளது. அதோடு கூட்டணி கட்சிகள் சிலவும் ஆதரவு தெரிவித்துள்ளன. பஞ்சாப் மாகாணத்தில் இம்ரான் கான் கட்சியின் ஆதரவு பெற்ற மூன்று சுயேச்சைகள் இணைந்துள்ளனர். இதை அடுத்து பேரவையில் அக்கட்சியின் பலம் 150 தாண்டி உள்ளது. நவாஸ் ஷெரிபின் இளைய சகோதரர் ஷாபாஸ் ஷெரிப் தலைமையில் பி எம் எல் என் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu