குஜராத் கேவாடியாவில் 'மிஷன் லைப்' திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி. இலங்கையை மோசமான நிலையில் இருந்து இந்தியா பாதுகாத்தது - இலங்கை எதிர்க்கட்சி தலைவர் அனுரா திசநாயகே பாராட்டு. 75 இந்திய நிறுவனங்கள் உலக பல்கலைக்கழக தரவரிசை 2023 இல் இடம்பெற்றுள்ளன. பால் உற்பத்தி உரிமத்தின் கீழ் ‘தாயின் பால்’ விற்கும் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் - மத்திய அரசு. கனமழை காரணமாக பெங்களூருவில் வெள்ளம் - மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குஜராத் கேவாடியாவில் 'மிஷன் லைப்' திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.

இலங்கையை மோசமான நிலையில் இருந்து இந்தியா பாதுகாத்தது - இலங்கை எதிர்க்கட்சி தலைவர் அனுரா திசநாயகே பாராட்டு.

75 இந்திய நிறுவனங்கள் உலக பல்கலைக்கழக தரவரிசை 2023 இல் இடம்பெற்றுள்ளன.

பால் உற்பத்தி உரிமத்தின் கீழ் ‘தாயின் பால்’ விற்கும் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் - மத்திய அரசு.

கனமழை காரணமாக பெங்களூருவில் வெள்ளம் - மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu